Saturday, 24 December 2011

CURD BENEFIT TO ALL SYSTEM TO YOUR BODY

CURD BENEFIT TO ALL SYSTEM IN YOUR BODY Cuds is prepared by fermentation of milk. It is high vitamin, calcium contents with protein. curd is a very good natural health medicine for maximum health of body. It is inexpensive and easily home made food.Curd to benefit to all system in human body. Curd is best medicine to prevent the colon rectal cancer. MAKE A CURD Milk well boiled and cooled then to add  a cup of curd. Curd is ready to 5 to 6hours.Curd has lacto bacillus bacteria  these bacteria convert the lactose in the milk into lactic acid. Nature creamy white colour sour taste thick appearance pleasure smell and appearance Temperature 4 to 5 hours hot weather 7 to 8 hours cold weather  curd butter milk and acidophillus milk should be stored in closed container in...

Wednesday, 14 December 2011

சளிதொல்லைகளை துரத்தும் தூதுவளை

சளிதொல்லைகளை துரத்தும் தூதுவளை  தூதுவளை கீரை தன்னியசையாக வளரக் கூடிய ஒரு வகை கொடி இனத்தை சேர்ந்தது . இக்கீரை இந்தியாவில் அதிகமாக காணப்படுகிறது .சளிதொல்லைகள் நீங்க இக்கீரையை அதிகம் பயன்படுத்துகின்றனர்  இந்தியாவில் வாழும் மக்கள் .இச்செடி பார்பதற்கு கத்தரி செடி போல் இருக்கும் .இலைகள் கனமாகவும்  அதன் மேல் கொக்கி போல் முட்கள் காணப்படும் .இக்கீரையை எளிதாக பறிக்க முடியாது முட்கள் இருப்பதால் கவனமாக பறித்து பயன்படுத்த வேண்டும் .சளிதொல்லைகள் நீக்குவதில் இது மிக சிறந்த மருந்தாகும் .சித்த மருத்துவர்கள் இக்கீரையை அறிய மூலிகையாக கருதினார்கள் .தூது வளை இல்லை ,பூ ,காய் ,கொடி ஆகியவை அனைத்தும் மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது . 100 கிராம் கீரையில் உள்ள உயிர் சத்துகள்  சுண்ணாம்பு சத்து 334 மில்லிகிராம் மனிசத்து      52 மில்லிகிராம் இரும்பு சத்து  5 மில்லிகிராம்...

Monday, 12 December 2011

மூட்டு வலிக்கு தீர்வு

மூட்டு வலிக்கு தீர்வு  நாட்டில் வாழும் மக்களில் 50 வயதை தாண்டும் போது கூட மூட்டு வலி, கை ,கால் வலியும் ஆரம்பித்து விடுகிறது .நாம் எவ்வளவு தான் மருந்துகள் சாப்பிட்டாலும் அந்த மருந்துக்கள் அந்த சமயத்துக்கு மட்டும் வலியை போக்குகின்றன .நாட்டில் பலர் இயற்கையில் மூட்டு வலிக்கு உள்ள தீர்வை அறிவதில்லை .இயற்கையாகவே கிடைக்கும் முடக்கத்தான் கீரை மூட்டு வலிகளை ப போக்குவதில் சிறந்தது .இது மூட்டு வலியை போக்குவதால் இதை  முடக்கு  அறுத்தான்  என்று சொல்லபட்டது .காரண பெயராக முடக்கத்தான் என்று அமைந்து விட்டது .இதன் இலையும் ,வேரும் மருந்தாக பயன்படுகிறது . சுவை  இது இயற்கையாகவே கசப்பு சுவையுடையது .கசப்பு சுவையுடைய உணவு பொருட்கள் தான் ஆயுள் விருத்திக்கு சிறந்தது  என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை .இனிப்பு சுவை உடலுக்கு...

Sunday, 11 December 2011

புதினா கீரையின் பயன்கள்

        புதினா கீரையின் பயன்கள்  புதினாக்கீரை மனம் மற்றும் சத்துக்கள் நிறைந்தது . இக்கீரை மேற்கு ஆசியாவிலும்  இக்கீரை நன்றாக வளர்கிறது . இந்தியாவிலும் அதிக அளவு இக்கீரை பயன்படுத்தபடுகிறது . இக்கீரையை மாமிச புலவு , காய்கறி புலவு  ஆகியவற்றிக்கு சேர்ப்பதால் மனமும் ருசியையும் உணவில் மீதான ஈடுபாட்டையும்  ஏற்படுத்துகிறது . இக்கீரை பச்சையாகவும் உணவில் பயன்படுத்தலாம் . ஊட்டசத்துக்கள் உயிர்சத்துக்கள் தாது உப்புக்கள் இரும்பு , கந்தகம் , சுண்ணாம்பு  முதலிய சத்துக்கள் அதிகம் உள்ளன . 100 கிராம்  கீரையில்  சுண்ணாம்பு சத்து  200 மில்லிகிராம் ஆக்சாலிக் அமிலம் 33  மில்லிகிராம் மனிசத்து 62  மில்லிகிராம் கந்தகசத்து  84 மில்லிகிராம்  குளோரின்   34 மில்லிகிராம்  வைட்டமின் சி அதிகம் உள்ளது . ...

Saturday, 10 December 2011

ஆண்மைக்கு முருங்கை கீரை

முருங்கை கீரையின்  மகத்துவம்  இந்தியாவில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கீரைகளில்  முருங்கை கீரையும் ஒன்றாகும்.  இக்கீரையின்மரம் இலை முதல் அடிவேர் வரை சிறந்த உணவுப் பொருளாகவும் மருந்து பொருளாகவும் பயன்படுகிறது . சத்துப் பொருட்கள்  உயிர்சத்துகள் தாது உப்புகளும் சுண்ணாம்பு சத்துகள்  இரும்பு சத்துக்கள் வைட்டமின் சி வைட்டமின்  ஏ முருங்கைக் கீரையின் பயன்கள் இக்கீரையில்  வைட்டமின் சி மிகுந்திருப்பதால்  சொறி சிரங்கு முதலிய நோய்கள் நீங்கும். பித்த மயக்கம் கண் நோய் சொரிய மாந்தம் முதலியவை நீங்கும். இக்கீரையில் வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்னுக்கு  ஒளிஊட்டகூடியது. தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது . மலசிக்கலை தடுக்கிறது . இக்கீரையில்...

Sunday, 4 December 2011

MILK NEED TO IMPROVE WOMEN HEALTH

Introduction           Most women complaint of backpain. Bone weakness is one of the reason for back pain. milk is very important to improve the women health. milk is need for pregnancy and lactating mother. Benefits of milk Milk is good source of first class protein which can give 3.2gram protein for 100ml. Milk is too need for children it help optimum growth and body repair and maintenance for adults. Milk is also contain fat soluble vitaminA and D .It help for immune system and prevent poor vision and blindness. A glass of  whole milk(290ml) can give 340mg of calcium .  Milk is one of the best sources for calcium.. Milk also high calcium diet. It also prevent some bone...

Page 1 of 2012345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes