Saturday, 22 September 2012

ஆரோக்கியமான உணவுக்கு 5 வழிகள்

ஆரோக்கியமான  உணவுக்கு 5 வழிகள் உணவு தயாரிக்கும் முன்பு கைகளை நன்றாக கழுவி சுத்தபடுத்தவும் கழிவறையை உபயோகித்த  பின் கைகளை நன்றாக தேய்த்துக் கழுவவும் சமையலுக்கு உபயோகிக்கும் இடங்களை / பாத்திரங்களை கிருமிகள் இல்லமால் சுத்தபடுத்தவும் . சமையல் அறை  / சமையல் பொருட்களை  ஈ , எறும்பு ,கரப்பான் பூச்சிகள்  மற்றும் செல்ல பிராணிகள் அணுகாமல் பாதுகாக்கவும் . சமைத்த / சமைக்காத உணவுப் பொருட்களை தனித் தனியே  வைக்கவும் சமைக்காத அசைவ உணவை  ( கோழி ,ஆட்டிறைச்சி ,மீன்) சமைத்த உணவுடன் கலக்காதீர் . சமைக்காத மற்றும் சமைத்த உணவுகளுக்கு தனித் தனிப் பாத்திரங்களை உபயேகிக்கவும் . முழுமையாக சமைக்கவும் உணவு அதிலும் கோழி ,முட்டை ,இறைச்சி வகைகள் , மீன் போன்றவற்றை  முழுமையாக சமைக்கவும் . உணவை சரியான சூட்டில் வைக்கவும் சமைத்த உணவை 3 மணிநேரத்திற்கு மேல் அறையின்...

Page 1 of 2012345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes