Saturday, 31 March 2012

குழந்தை வயிறு உப்பசத்தை தடுத்தல்

குழந்தை  பால் குடிக்கும் போது  சிறிது காற்றையும் உட்கொள்கிறது  அதனால் குழந்தையின் வயிறு  உப்பசம் ஏற்படுகிறது .இதனால் குழந்தை வயிறு வலியால்  அழும் . எல்லா தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுத்த பிறகு தவறாமல்  குழந்தை தோளில் போட்டு குழந்தை ஏப்பம்  விடும் வரை சிறிது நேரம் தட்டி கொடுக்க  வேண்டும் .பிறகு படுக்க வைக்க வேண்டும் .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes