உடல் எடையை குறைக்க நாம் நிறைய வழி முறைகளை பின்பற்றுகிறோம் .சர்ரே பல்கலைகழகத்தில் உடலியியல் பேராசிரியர்கள் நடத்திய ஆய்வின் முடிவில் கூறப்பட்டது "தினம் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் சிலிமகாலம் என்று .
முட்டைக்கு கலோரிகளை கட்டுபடுத்தும் திறன் உள்ளது .எனவே தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் முட்டை குடித்தால் அன்றைய தினம் சாப்பிடும் உணவில் உள்ள அதிக கலோரிகள் கட்டுப்பாட்டில் வைக்கலாம் .
முட்டையை காலை உணவில் சேர்ப்பதால் மதியும் அதிகம் உணவு சாப்பிடும் உணர்வு இருப்பதில்லை .
மதியும் ,இரவில் ,இடையில் சாப்பிடும் நொறுக்கு தீனிகளால் சேரும் கலோரிகளும் தடுக்கப்படும் .
இதனால் உடல் எடை குறையும் மற்றும் தொப்பையும் குறையும் .