Sunday 19 February 2012

நீரிழிவு நோயாளிகள் தாரளமாக சாப்பிடக்கூடிய உணவு வகைகள்

1.பச்சைக் காய்கறிகள்


கத்தரிக்காய்
பீன்ஸ்
கறிவேப்பில்லை
பீர்க்கங்காய்
நூர்கோல்
குடமிளகாய்
வாழைபூ
முட்டைகோஸ்
இஞ்சி
பாகற்காய்
கொத்தவரங்காய்
முருங்கைக்காய்
வாழைத்தண்டு
சாம்பல் பூசணிக்காய்
புடலங்காய்
காராமணி
புதினா
கோவைக்காய்
முள்ளங்கி
தக்காளி
வெண்டைக்காய்
காலிபலோவேர்
சுரைக்காய்
சௌ சௌ
வெள்ளரிக்காய்
காரட் 1 /2கப்



2.கீரை வகைகள்  யாவும்



3 . சோடா , நீர் , மோர்,சர்க்கரை போடாத பால் விடாத அல்லது பால் குறைவான காபி , டீ சூப் . 

சாப்பாட்டு நேரம் நீங்கலான நேரம் பிற நேரத்தில் பசி எடுத்தால் சாப்பிடுவதற்கு உகந்த உணவு பொருட்கள் :


இரு உணவு நேரங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் பசியை அடக்குவதற்கு  மோர் ,தக்காளிப்பழம் ,காய்கறி சூப் , வெள்ளரிக்காய் ,அரிசிப்பொரி , ஆகியவற்றை சாப்பிடலாம் .
   
  

 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes