புதினா கீரையின் பயன்கள்
புதினாக்கீரை மனம் மற்றும் சத்துக்கள் நிறைந்தது .
இக்கீரை மேற்கு ஆசியாவிலும் இக்கீரை நன்றாக வளர்கிறது .
இந்தியாவிலும் அதிக அளவு இக்கீரை பயன்படுத்தபடுகிறது .
இக்கீரையை மாமிச புலவு , காய்கறி புலவு ஆகியவற்றிக்கு சேர்ப்பதால் மனமும் ருசியையும் உணவில் மீதான ஈடுபாட்டையும் ஏற்படுத்துகிறது .
இக்கீரை பச்சையாகவும் உணவில் பயன்படுத்தலாம் .
ஊட்டசத்துக்கள்
உயிர்சத்துக்கள்
தாது உப்புக்கள்
இரும்பு , கந்தகம் , சுண்ணாம்பு முதலிய சத்துக்கள் அதிகம் உள்ளன .
100 கிராம் கீரையில்
சுண்ணாம்பு சத்து 200 மில்லிகிராம்
ஆக்சாலிக் அமிலம் 33 மில்லிகிராம்
மனிசத்து 62 மில்லிகிராம்
கந்தகசத்து 84 மில்லிகிராம்
குளோரின் 34 மில்லிகிராம்
வைட்டமின் சி அதிகம் உள்ளது .
மருத்துவக்குணம்

- இக்கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் பசியைத்தூண்டி உணவிற்கு ருசியையும் கொடுக்கிறது .
- வாந்தியையும் கட்டுப்படுத்துகிறது .
- தொடர்ந்து எடுக்கும் விக்கல் நீங்கும் .
- மயக்கத்தை நீக்க இக்கீரையை கசக்கி நுகரலாம் .
- தலைவலிக்கு இதன் சாற்றை நெற்றியில் பூசலாம் .
- வாத நோய்க்கும் காய்ச்சலுக்கும் ,வறட்டு இருமலுக்கும் இது சிறந்த மருந்தாகும் .
- மாதவிடாய் தாமதமாகும் பெண்கள் இக்கீரையை உலர்த்தி தூள் செய்து தேனில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதவாது நீங்கும் .
- புதினா இலையை ஒரு தம்புளர் நீரில் கொதிக்க வைத்து எடுத்து ஆறிய பிறகு இளசூட்டில் குடித்தால் நன்றாக பசி எடுக்கும் .
- புதினாவுடன் இஞ்சியையும் உப்பும் சேர்த்து அரைத்து தினமும் உணவில் மூன்று வேளை சேர்த்து வந்தால் வாய்நாற்றம்,அஜீரணம் ,பித்தமும் அகலும் .
- புதினாவை துவையல் செய்து நல்லெண்ணெய் விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட பித்தம் மூட்டு வலி ,ஆஸ்துமா ,ஈரல் சம்பந்த பட்ட நோய்கள் ,சிறுநீர் உபத்திரம் நீங்கும் .