Saturday 31 March 2012

உடல் எடை குறைப்பது எப்படி ?

உடல் எடையை குறைக்க நாம் நிறைய வழி  முறைகளை பின்பற்றுகிறோம் .சர்ரே  பல்கலைகழகத்தில் உடலியியல் பேராசிரியர்கள் நடத்திய ஆய்வின் முடிவில் கூறப்பட்டது  "தினம் ஒரு முட்டை சாப்பிட்டு  வந்தால் உடல்  சிலிமகாலம் என்று .


முட்டைக்கு கலோரிகளை கட்டுபடுத்தும் திறன் உள்ளது .எனவே  தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் முட்டை குடித்தால் அன்றைய தினம் சாப்பிடும் உணவில் உள்ள அதிக கலோரிகள் கட்டுப்பாட்டில் வைக்கலாம் .

முட்டையை காலை உணவில் சேர்ப்பதால் மதியும் அதிகம் உணவு சாப்பிடும் உணர்வு இருப்பதில்லை .

மதியும் ,இரவில் ,இடையில்  சாப்பிடும் நொறுக்கு தீனிகளால்  சேரும் கலோரிகளும் தடுக்கப்படும் .

இதனால் உடல் எடை குறையும் மற்றும் தொப்பையும் குறையும் .
 

TOP HEALTH BENIFITS OF BANANA

Banana is high in pottasium ,Vitamin c,Vitamin B6, dietary fiber ,sugar and low in saturated fat,sodium and no cholesterol. high amount of calcium,phosphorous and iron.

Banana Lower blood pressure?

           Bananas are rich in high pottasium and low in sodium this correct propotion to help control the blood pressure and reduce  the risk of stroke. Pottasium is important for  muscle contraction .It is necessary for the proper functioning of heart muscle and nervous system. Recommended amount of pottasium per day 4g. This amount of pottasium getting by eating banana.

          pottasium is a minerals responsible for the electrolyte balance  and fluid in the body and around the cells.

          High intake of sodium to water retention and increasing the blood pressure
      
         High intake of  pottasium can reduce the water retention  causing by high intake of sodum and excrete the waste to lower blood pressure.

           Banana minimize the muscle cramping

NUTRITIONAL CONTENTS OF BANANA

one medium banana contains the following amount of nutrients.


Protein --- 1.29gm

calories---105

fiber -----3.1gm

Minerals

  • Pottasium --- 422mg
  • Phosphorus ---26mg
  • Calcium ---6mg
  • magnesium--32mg
  • sodium ---1mg
  • Iron ---0.31mg
  • selenium ---1.2mg
  • manganese ---0.319mg
  • Copper--0.093mg
  • Zinc---0.18mg

Vitamins

  • Vitamin A --- 76 IU
  • Vitamin B1 (thiamine) -- 0.037mg
  • Vitamin B2 --0.086mg
  • Niacin -- 0.78mg
  • Folate --24mg
  • Pantothenic acid -- 0.394
  • Vitamin B6 -- 0.433mg
  • vitamin c -- 10.3mg
  • Vitamin E -- 0.12mg
  • Vitamin K -- 0.6mg

    குழந்தை வயிறு உப்பசத்தை தடுத்தல்

    குழந்தை  பால் குடிக்கும் போது  சிறிது காற்றையும் உட்கொள்கிறது  அதனால் குழந்தையின் வயிறு  உப்பசம் ஏற்படுகிறது .இதனால் குழந்தை வயிறு வலியால்  அழும் . எல்லா தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுத்த பிறகு தவறாமல்  குழந்தை தோளில் போட்டு குழந்தை ஏப்பம்  விடும் வரை சிறிது நேரம் தட்டி கொடுக்க  வேண்டும் .பிறகு படுக்க வைக்க வேண்டும் .

    Friday 30 March 2012

    குழந்தைகளின் ஆரோக்கியத்தை எப்படி பாதுகாப்பது

    குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் அவர்களை நோயிலிருந்து பாதுகாக்கவும் மூன்று முக்கிய பாதுகாப்பு முறைகள் உதவுகின்றன .

    1 .ஊட்டசத்து உணவு
    2 .சுத்தம்
    3 .தடுப்பூசி போடுதல் .


    1 .ஊட்டசத்து உணவு
     
           குழந்தைகளுக்கு அவர்களால் பெற முடிந்த அளவு அதிகஊட்டசத்து உணவு பெறுவதால் அவர்கள் நன்கு வளரவும் ,நோயின்றி வளர முடிகிறது என்பது முக்கிய கருத்தாகும் .

    •   முதல் 6 மாதங்களுக்கு குழந்தைக்கு தாய் பாலே சிறந்தது வேற எதுவும் தேவை இல்லை
    • ஆறு மாதங்கள் முதல் ஒரு மாதம் வரை  தாய் பால் மற்றும் பிற இதர  சத்துணவுகள் அதாவது பீன்ஸ்  ,முட்டை, மாமிசம் ,வேகவைத்த பழங்கள்,காய்கறிகள்  தானியங்கள் ,அடிக்கடி சிறிதளவு உணவு ,  ஊட்டிகொண்டிருக்கவும் .
    • 1 வருடம் முதல்  கொடுக்கும் எல்லா உணவுகளும் உடல் வளர்க்கும்  மற்றும் பாதுகாப்பு மிக்க உணவுகளை கொடுக்க  வேண்டும் .குறிப்பாக பால் மற்றும் பாலிலிருந்து தயாராகும் உணவுகள் ,முட்டை , கோழி,மீன் ,மாமிசம், பீன்ஸ் ,பயறுகள் ,கொட்டைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள்  இடம் பெற வேண்டும் .இவைகளை  சரிவிகித உணவாக்குவதர்க்கு சக்தி தரும்  உணவுகளான அரிசி ,சோளம், கோதுமை ,உருளை ,போன்றவற்றுடன் கலந்து கொடுக்கவும் . குறைந்த அளவு உணவை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.(ஒரு நாளைக்கு 5 முதல் 6 தடவை ).
    • குழந்தைக்கு ஒரு சிறிய கிண்ணம் நிறைய ஓரே நேரத்தில் கொடுக்கவும்.
    • குழந்தைகளின் உணவில்  மசாலா சேர்க்ககூடாது .
    • உணவுடன் 1 தேக்கரண்டி நெய் /வெண்ணெய்  சேர்க்கலாம் .
    • குழந்தைக்கு  போதுமான   உணவு கொடுக்க வேண்டும் .
    •  பெற்றோர் குழந்தைளின் ஊட்டசத்து குறைவான நோயின் அறிகுறிகளை கவனித்து ,அவர்களால் முடிந்த அளவு சிறந்த உணவை அளிக்க வேண்டும் . 


    2 . சுத்தம்

    • குழந்தைகளை தினமும்  குளிப்பாட்டி சுத்தமான ஆடைகளை உடுத்தி விடவும் .
    • குழந்தைகளை தினமும் காலையில் எழுந்ததும்  மலம் கழித்தல் மற்றும் மலம் கழித்த பின்பு கைகளை நன்கு சுத்தம் செய்ய கற்று கொடுக்க வேண்டும் .
    • உணவுஉண்ணும் முன்பும் ,உணவுகளைத் தொடும் முன்பும்
    • கைகளை நன்கு சுத்தம் செய்ய கற்று கொடுக்க வேண்டும் .
    • கழிவறை பயன்படுத்த கற்று கொடுக்கவும்.
    • குழந்தைகளை வெறும் கால்களுடன் செல்ல அனுமதிக்க வேண்டாம்  .
    • காலையும் மாலையும் பல் துலக்க கற்று கொடுக்க வேண்டும் .
    • அதிகமான இனிப்பு ,குளிர்பானங்கள் ,கொடுக்க வேண்டாம் .இனிப்பு சாப்பிட்ட பின்பு வாய் கொப்பளிக்க வேண்டும் .
    •  குறைந்த அளவு இருக்கும் படி நகங்களை வெட்டி விடவும் .
    • புண்கள் சொறி சிரங்கு ,பேன்கள்,படர்தாமரை , உள்ள குழந்தைகளுடன் சேர விட வேண்டாம் . ஓரே உடைகளையும் துண்டையும் பயன்படுத்த கூடாது .
    • அழுக்கு பொருட்களை வாயில் வைக்கவோ ,நாய்களை முகத்தில் நக்க விடவோ குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் .
    • நாய் ,கோழிகளை, பூனைகளை ,வீட்டிற்க்கு வெளியில் மட்டும் வைக்கவும் .
    • குடிப்பதற்கு கொதித்த நீரை பயன்படுத்தவும் .

    3 .தடுப்பு ஊசிகள்

          தடுப்பு ஊசிகள் மூலம்  குழந்தைகளுக்கு நோய் வரமால் தடுக்கலாம் .உரிய காலத்தில் உரிய ஊசி போடுவதால் குழந்தை நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவார்கள் .

      IMMUNIZATION NEW SCHEDULE IN TAMILNADU


        VACCINE                                                         SCHEDULE


      BCG,Hep B Birth dose,
      OPV O dose                                                                At birth

      Pentavalent(DPT+HepB+Hib) OPV                             6weeks


      Pentavalent(DPT+HepB+Hib) OPV                             10weeks


      Pentavalent(DPT+HepB+Hib) OPV                             14weeKS

      Measles    1 dose                                                         9months


      DPT Booster,OPV Booster,Measles 2dose                  16-24 Months




          Friday 23 March 2012

          BENIFIT OF PHYSICAL ACTIVITY

          1. Physical activty helps us to burn out excess calories.
          2. Exercise makes you feel better and helps you to keep fit.
          3. It brings about relaxation and reduces stress.
          4. It lowers fats (cholesterol and triglycerides) in the blood.
          5. It lowers blood pressue.
          6. It strengthens the heart and the blood vessels.
          7. It improves sugar?glucose control in diabetes by helping and bringing sugar levels close to normal.
          8. Regular exercise is important for promoting weight control.
          9. Physical activity helps to burn out excess calories. Thereby, helps and individual to control weight and maintain ideal BMI which in turn, prevents chronic diseases like heart diseases (heart attacks), diabetes, hypertension and joint problems.
          10. It is the best way to increase HDL ( good cholesterol) in the blood and decrease LDL (bad cholesterol) in the blood.

          HEALTHY DIETARY HABITS

                         FATTY FOOD

          • Eat less fried foods.(e.g.chips, savouries, cedai, bonda, fried non veg foods, etc,.)
          • Limit fatty meat, dairy fat and cooking oil ( not more than two teaspoons per day i,e.10ml per person per day)
          •  Use less oil in your daily diet ( Each person should not consume fat of more than 4000 to 450gms per month which includes all fat in our food including oil, ghee, butter etc,.)
          • Replace palm or coconut oil, with sunflower oil, soya, corn oil, safflower oil.
          • Replace other forms of meat with chicken (without skin)


                            SALT YOUR DIET


          • Restrict to less than 5 grams ( 1teaspoon ) per day.
          • Reduce salt when cooking, limit processed and fast foods. fried rice, tinned food stuff, etc.,
          • Avoid salted food kike pickles, pappads (appalam ) dry fish (karuvadu) chips, etc.,
          • Avoid canned foods, packed aerated drinks (cola) and packed snacks (Namkeems)
          • Advise to avoid added salt, avoid obviously salted food, especially processed foods.
          • Eat more foods cooked from natural ingredients containing more potassium. (Lemon, Greens, Sweetlilme,Dhal and foods cooked from natural sources such as freshly prepared vegetable soups )


                            FRUITS AND VEGETABLES


          •  Eat more fruits and green leafy vegetables,
          • Eat more fibre rich diet (leafy vegetables, beans, fruits such as apple and wheat based foods rather than maida etc.,)
          • 5Servings (400-500grams) of fruits and vegetable per day.
          • 1 Serving is equivalent to 1 guava or apple or orange or 3 tablespoons of cooked vegetables.



                                 FISH

          • Non vegetarians can take fish three times per week, preferably small fishes.(nethili), and oily fish such as tuna, mackerel,salmon.Avoid fish fried in oil.
                                 ALCHOL

          • Avoid alcohol intake.

          Wednesday 21 March 2012

          COOKING TIPS FOR REDUCING FAT IN THE DIET

          *Use very little or minimal cooking oil. *Avoid reusage of the oil. Heating oil for several times will increase the saturated fat content.*Suggested oil for cooking are sunflower oil ,Safflower oil , Gingelly oil , Groundout oil , mustard oil s, olive oil , Rice brown oil etc,*It is better to alternate or switch the cooking oil once in every month instead of using one particular variety of oil.*Boil food,instead of frying.* Before cooking non vegetarian food, it is better to remove the skin off via meat or chicken.*Eat chicken (after removing skin ) or fish instead of beef , pork , and mutton.*Use a small spoon for oil rather than pouring it from the container . This would control the intake of more oil.cooking in low flame with little bit of oil rather than using more oil is safe , so that it does not stick to the kadai or utensil.*Non stick utensils can be used to cook in zero oil.*Non stick utensils can be used especially for dosas,chappatis,rotis,addais.* it is better to have non vegetarian food in the form of gravy with less oil rather than fully fried in oil.*it is better to eat steamed foods like idlis, idiyappam ,

          Sunday 11 March 2012

          நோயின்றி வாழ சித்தர்கள் கூறும் பதினெட்டு கட்டளைகள்

          நோயின்றி வாழ சித்தர்கள் கூறும் பதினெட்டு கட்டளைகள்
          1. காலையில் ஆசனம் , மாலையில் உடற்பயற்சி ,இடைப்பட்ட நேரத்தில் தியானம் நாள்தோறும்  செய்ய  பழக வேண்டும் .ஆசனப் பயிற்சி உடலின் உள் உறுப்புகளை நலம் பெறச் செய்யும் ,உடற் பயிற்சி உடலின் புற உறுப்புகளை வலுபெற செய்யும் ,தியானம் உள்ளதை தூயைமையகவும் ,மனதை தெளிவாகவும் செய்யும் .
          2. காலையில் இஞ்சி ,நண்பகல் சுக்கு ,மாலையில் கடுக்காய் ஆகியவற்றை சேர்த்து வந்தால் .வாதம் ,பித்தம் ,ஆகிய நோய்கள் இன்றி வாழலாம் .
          3. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுவதும் ,இரவில் சீக்கிரம்  உறங்குவதும் நோய் தீர்க்கும்  அன்றாட நடை முறைகள் ஆகும் .
          4.  ஒரு நாளைக்கு இருவேளை  உணவு உண்டால் போதும். நினைத்த பொழுது எல்லாம் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும் .
          5. பசித்து உணவு உண்ணவேண்டும் .சாப்பிடும் பொழுது இடை இடையே  தண்ணீர் அருந்துவதை தவிர்ப்பதும் நல்லது .
          6.  மலம் ,ஜலத்தை உரிய நேரத்தில் வெளியிடமால் அடக்கி வைப்பதை தவிர்ப்பது நல்லது .
          7. புகையிலை சுருட்டு பொடி,முதலான தீய பழக்க வழக்கங்களை தவிர்ப்பதும் நல்லது .
          8. வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து இள வெந்நீரி ல் குளிக்க வேண்டாம் .மாதம் இரு முறை உண்ணா நோன்பையும்  இருத்தல் நல்லது .
          9. கிடைக்கும் இடங்களில் எல்லாம் பெருந்தாகம் எடுத்தாலும்  தண்ணீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும் .
          10. அளவுக்கு அதிகமான உப்பு நோயைத் தருவாதகும் . உப்பு அது தப்பு என்பது இயற்க்கை மருத்துவர்களின் அறிவுருதலாகும் .
          11. காலையிலும் மாலையிலும் நடைப்பயிர்ச்சி மேற்கொண்டால் மருத்துவமனை  நோக்கி நடப்பதை பெரும் அளவில் தவிர்க்கலாம் .
          12. உணவு வகைகளில் சோற்றைக் குறைவாகும் ,அதிகமாக கீரைகளையும் ,காய்கறிகளையும் சேர்த்து கொள்ள வேண்டும் .
          13. கீழ்க்கண்ட வேண்டாத மன உணர்வுகள் நீக்குவது நல்லது . காமம் ,பகை ,பிறர்க்கு உதவாமை,நான் என்னும் கர்வம் ,இருமணப் பெண்டிர் மீது பெரு விருப்பு, மனதளவில் விரதோம் ,பிறரை இகழ்தல் ,பொறமை .
          14. உணவுக்கு பின் வெற்றிலை ,பாக்கு,சுண்ணாம்பு ,சுண்ணாம்பு சேர்த்து கொள்வது நல்லது வெற்றிலை  உணவை விரைவாக செரிக்க செய்யும் .பாக்கு  நுரையிரலில்  ஏற்படும் சளிதொல்லையை தீர்க்கும் .சுண்ணாம்பு எலும்புகளுக்கு வலிமை சேர்த்து குடல் நோய்களை குணப்படுத்தும் .
          15. அதிக அளவு நீர்,கீரை  வகை உணவுகளும் ,பழவகைகளும்  மலச்சிக்கலை  தீக்கும் .
          16. நாட்பட்ட உணவை உண்ணக்கூடாது .
          17. நண்பகலில் தூக்கம் ,இரவில் விழித்துஇருத்தல்  நோயை விருந்து வைத்து அழைப்தாகும்.
          18. தினமும் காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்தது .                                        

          Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

           
          Design by Free WordPress Themes