கோடையில் எந்த உணவுகள் சாப்பிடலாம் ?
கோடை காலம் வந்தாலே அதிலிருந்து நாம் எப்படி நம்மை காத்து கொள்வது என்பதே பெரும் கவலையாக அமைந்து விடுகிறது .
நாம் எவலேதான் தண்ணீர் குடித்தாலும் உடலின் நீர் சத்தை சமநிலையில் வைத்து கொள்ளமுடிவதில்லை .வெறும் தண்ணீர் மட்டும் இந்த பணியை செயிது விட முடியாது .
மனித உடலில் 60 விழுக்காடு தண்ணீர் சத்து உள்ளது . உடலில் தண்ணீர் சத்து குறையும் போது
பல நோயைகள் ஏற்படுகிறது .இதுலிருந்து நம்மை காத்துக்கொள்ள .தினமும் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்து கொள்ள வேண்டும் .
பழங்கள் மற்றும் காய்கறிகள் நீர் சத்தை உடலுக்கு தருவது மட்டுமில்லமால், உடலின் வெப்ப நிலையும் சீராக வைக்கிறது .குளிர்ச்சியும் தருகிறது மற்றும் மினரல் ,நோய் எதிர்ப்பு சக்தி
, விட்டமின்களை தருகிறது .
பழங்கள் மற்றும் காய்கறிகள் கோடையினால் ஏற்படும் நோயும் தடுக்கிறது
கோடையில் சாப்பிடும் பழங்கள் மற்றும் அதன் நீர் சத்தும் .
பழங்கள்

- தர்ப்பூசணி 92 %
- திராட்சை 91 %
- வாழைபழம் 74 %
- ஆப்பிள் 84 %
- கீரை 92 %
- தக்காளி 94 %
- வெள்ளரிக்காய் 96 %