கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் அபாய குறிகளை அறிந்து கொள்ள வேண்டும் .கர்ப்பகாலத்தில் ஏற்படும் அபாயகுறி
- கால்வீக்கம்
- கடுமையான இரத்த சோகை
- இரத்த கசிவு
- கடுமையான அடி வயிற்று வலி .
- தொடர்ந்து வாந்தி .
- கடுமையான ஜுரம் .
- அடிக்கடி தலைவலி .
- வலிப்பு .
- வயிற்றில் குழந்தை அசைவு இல்லை ,அசைவு குறைவு அல்லது அசைவு அதிகம் . இதில் ஒரு அறிகுறி இருந்தாலும் கர்ப்பிணிகள் மருத்துவ சிகிச்சை உடன பெற வேண்டும் .