- இந்தியாவில் பண்டைய காலத்தில் மன்னர்கள் ஜாதிக்காயை இயற்க்கை வயகராவாக பயன்படுத்தி உள்ளனர் .
- ஜாதிக்கையில் ஆண்மைக்கான மருத்துவ பலன்கள் நிறைய உள்ளன.
- இது ஒரு விதமான போதையை உடலில் உண்டு பண்ணுகிறது.
- ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்து கொள்ளவும் 5 கிராம் அளவுக்கு தினம் காலை,மாலை பசும் பாலில் கலந்து குடித்து வர ஆண்மை குறை நீங்கும் .
- தூக்கமில்லமையால் கூட குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் வரலாம் .
- ஜாதிக்காயில் உள்ள ஒரு வித அமிலம் தூக்கத்தை தூண்டுகிறது இதனால் உறக்கமின்மையை தடுக்கிறது .
- ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் வீதம் சாபிட்டால் போதும் .
- ஜாதிக்காய் சாப்பிடுவதினால்
- மனஅழுத்தத்தை போக்கும்.
- காம உணர்வை தூண்டும் .
- ஆண்மை குறைவை போக்கும் .
- நரம்பு தளர்ச்சியை போக்கும் .
- விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் .
- உடல் வலிமையாக்கும் தன்மை கொண்டது .
இயற்கையான ஜாதிக்காய் சாப்பிட்டு இல்லறத்தில் சுகம் பெறலாம் .